பிரபாகரன் யார் கையிலும் சிக்கியதில்லை! கே.பி என்னை தொலைபேசியில் அழைத்தார்
LTTE Leader
Liberation Tigers of Tamil Eelam
Pazha Nedumaran
By Vanan
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யார் கையிலும் சிக்கியதில்லை என தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கூறுகிறார்.
தமிழகத்திலிருந்து குறிப்பாக நீங்கள் உட்பட உலகத்தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் எனும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தீர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவருடைய வருகை தொடர்பிலும், அந்த அறிவிப்பின் பின்னர் இன்று ஊடகங்களிலும் உலகிலும் அதுவே முதன்மைச் செய்தியாக இருக்கின்றது.
அந்த அறிவிப்பு தொடர்பிலும், அதன் நிலைப்பாடு, அதில் பங்கு பெற்றவர் என்கின்ற வகையில் உங்களுடைய கருத்தை நீங்கள் எப்படி அவதானிக்க விரும்புகின்றீர்கள் என்று “ஊடறுப்பு நிகழ்ச்சியில்” அவரிடம் வினவிய போது அவரது பதில்கள் இவ்வாறு அமைந்தன.

10ம் ஆண்டு நினைவஞ்சலி