பிரபல சுற்றுலாத்தலமாக மாறவுள்ள நீர்த்தேக்கம் : ரணில் முன்மொழிவு

Kandy Ranil Wickremesinghe Sri Lanka Tourism Tourism
By Kathirpriya Jan 05, 2024 11:34 AM GMT
Report

விக்டோரியா நீர்த்தேக்கத்தை இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் (04) விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்பு

”உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இந்த இடத்தை மேலும் மேம்படுத்துவது உள்ளூர் மக்களுக்கு புதிய வருமான வழிகளைத் திறக்கும்.” எனக் கூறினார்.

பிரபல சுற்றுலாத்தலமாக மாறவுள்ள நீர்த்தேக்கம் : ரணில் முன்மொழிவு | Victoria Reservoir Become A Tourist Place In Sl

இலங்கையில் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா நீர்த்தேக்கமானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடந்த 1985 ஆம் ஆண்டு அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனவால் கட்டப்பட்டது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்தக்காலத்தில் இந்த நீர்த்தேக்கத்துக்கு விக்டோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது.

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

சிலையொன்றும் நிறுவப்பட உள்ளது

இதன் திறப்பு விழாவில் கூட ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சர் கலந்து கொண்டிருந்தார்.

பிரபல சுற்றுலாத்தலமாக மாறவுள்ள நீர்த்தேக்கம் : ரணில் முன்மொழிவு | Victoria Reservoir Become A Tourist Place In Sl

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நீர்த்தேக்கத்தை அபிவிருத்தி செய்யும் பணி முன்மொழியப்பட்டு அபிவிருத்தி பணிகளும் இடம்பெற்று வருகிறது.

அதன் பிரகாரம் விக்டோரியா மகாராணியின் சிலையொன்றும் இங்கு நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில் நத்தார் பண்டிகையை கொண்டாட மனைவியுடன் வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நத்தார் பண்டிகையை கொண்டாட மனைவியுடன் வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த துயரம்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்