அமைச்சர் விதுர விக்ரமநாயக்க யாழிற்கு திடீர் விஜயம்

Jaffna Vidura Wickramanayaka Sri Lanka Navy Srilankan Tamil News
By Kathirpriya Jul 28, 2023 07:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலையின் நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தினை அமைச்சர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேற்பார்வை செய்திருந்தார்

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க யாழிற்கு திடீர் விஜயம் | Vidura Wickramanayaka Visits Jaffna 

தொடர்ந்து பாடசாலையின் கல்வி நடவடிக்கைள்  போது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளையும் அவர் மேற்பார்வை செய்திருந்தார்.

கடற்படையினரின் விசேட படகு மூலம் குறித்த நிகழ்விற்கு அமைச்சர் சென்றுள்ளார்.

இது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் மேலும் சில நிகழ்வுகளில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க யாழிற்கு திடீர் விஜயம் | Vidura Wickramanayaka Visits Jaffna அமைச்சர் விதுர விக்ரமநாயக்க யாழிற்கு திடீர் விஜயம் | Vidura Wickramanayaka Visits Jaffna

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025