விஜய்க்கு பெருகியது ஆதரவு : அதிமுக அதிருப்தி அணியும் விஜயுடன் இணைந்தது

Vijay Tamil nadu ADMK TVK
By Jaso May 12, 2026 03:33 PM GMT
Report

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறிய சி.வி. சண்முகம் தரப்பு அணியினரை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துப் பேசியுள்ளதுடன் அவர்களின் ஆதரவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்குச் சென்ற விஜய்யை, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் 

அதிமுக எதிர்ப்பு சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் விஜய்யுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

விஜய்க்கு பெருகியது ஆதரவு : அதிமுக அதிருப்தி அணியும் விஜயுடன் இணைந்தது | Vijay Accepts Aiadmk Support

நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிரான அணியின் ஆதரவை முதல்வர் விஜய் ஏற்றிருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உதவிய கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019