இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

Jaishankar Vijay Indian fishermen Sri Lanka Fisherman
By Shalini Balachandran May 12, 2026 11:29 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் இந்த அவசர கடிதத்தை எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகள்...! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகள்...! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

கடல் எல்லை

கடந்த பத்தாம் திகதி கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற குறித்த ஆறு கடற்றொழிலாளர்களும் சர்வதேச கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம் | Cm Vijay Letter To Jaishankar On Fishermen Arrest

ஏற்கனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 54 தமிழகக் கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறையில் வாடும் நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்

2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்

கடற்படையினரால் பறிமுதல் 

மேலும், 264 படகுகளும் அந்நாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம் | Cm Vijay Letter To Jaishankar On Fishermen Arrest

எனவே, குறித்த ஆறு கடற்றொழிலாளர்களையும் முன்னதாகக் கைது செய்யப்பட்டுள்ள 54 கடற்றொழிலாளர்களையும் மீட்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விஜய், ஜெய்சங்கரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019