வயல் சுமந்திரன் இனி கடலில்!பிரெக்சிற் புதிய மாற்றங்கள்!சீமானை வீழ்த்திய விஜய்!
vijay
sumanthiran
seeman
By Jaso
இலங்கையில் தமிழ்,சிங்கள இன முரண்பாடுகளுக்கு அப்பால் நாடளாவிய ரீதியில் கல்வித்துறையின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு