ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம்

Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Raghav Sep 18, 2024 05:14 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்: விளக்கமளித்துள்ள சுமந்திரன்

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்: விளக்கமளித்துள்ள சுமந்திரன்

பொதுவேட்பாளர்

இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தரப்பு சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) தனது ஆதரவை வெளியிட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வினோ எம்.பி தனது தனிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம் | Vino Noharathalingam Support Ranil

இங்கு தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் என ஒரு நிலைப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதோடு சில அரசியல் முக்கியஸ்தர்கள் தென்னிலங்கை அரசியல் தலைமைகளை நோக்கி நகர்வது விசனங்களையும் எழுப்பியுள்ளது.

மக்களை திசை திருப்பும் தமிழரசுக் கட்சியினர் : வெளியான அறிக்கை

மக்களை திசை திருப்பும் தமிழரசுக் கட்சியினர் : வெளியான அறிக்கை

சுமந்திரனின் எதிர்கால அரசியலுக்கான சுய இலாபமே சஜித்திற்கான ஆதரவு

சுமந்திரனின் எதிர்கால அரசியலுக்கான சுய இலாபமே சஜித்திற்கான ஆதரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023