விராட்கோலி ரசிகர்களுக்கு விடுத்த அன்பு கட்டளை
Virat Kohli
Royal Challengers Bangalore
Indian Cricket Team
By Sumithiran
தன்னை கிங் என்று அழைக்கவேண்டாமெனவும் அப்படி தன்னை கிங் என்று குறிப்பிடும்போது தனக்கு கூச்சமாக உள்ளது என்று தனது ரசிகர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை கோலி விடுத்துள்ளார்.
அப்படி சொல்வதை நிறுத்துங்கள்
இதுதொடர்பாக பேசிய அவர், "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று தெரிவித்தார்.
விராட் கோலிக்கு ரசிகர்களிடம் பல செல்லப்பெயர்கள் உள்ளன. அதில் 'கிங் கோலி' என்பது மிகவும் பிரபலமானது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி