பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

United Kingdom Student Visa
By Laksi Mar 03, 2024 03:46 AM GMT
Report

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடா - பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன.

இதனால் அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை விவகாரம்! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் ஆலய நிர்வாகத்தினர்

வெடுக்குநாறி மலை விவகாரம்! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் ஆலய நிர்வாகத்தினர்

சட்டவிரோத குடியேற்றம்

பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல் | Visa Restrictions Tighten In Britain

பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றன.

கடந்த ஆண்டு, நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது.

இது, இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

புலம்பெயர்ந்தோர் எதிர்பார்க்க வேண்டிய மாற்றங்கள்

மாணவர்கள் நேரடியாக திறமையான தொழிலாளர் விசாக்களுக்கு மாறுவது கடினமாக இருக்கும்.

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல் | Visa Restrictions Tighten In Britain

ஏனெனில் ஸ்பான்சர் செய்யப்படும் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் 26,200 பவுண்ஸில் இருந்து 38,700 பவுண்ஸாக அதிகரிக்கப்பட உள்ளது.

பிரித்தானியாவில் சராசரி பட்டதாரி சம்பளம் 33,000 பவுண்ஸ்க்கு மேல் உள்ளது, இது முன்மொழியப்பட்ட வரம்புக்குக் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலைதீவில் படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் வைத்தியசாலையில்

பாலைதீவில் படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் வைத்தியசாலையில்

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம்

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021