உக்ரைன் இராணுவத்திற்கு புடின் விடுத்த அழைப்பு
russia
army
ukraine
pudin
By Sumithiran
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு இராணுவத்தினருக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு இராணுவத்தினருக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு இராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என புடின் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்