5 ஆவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புடின்
Vladimir Putin
Election
Russia
By Shadhu Shanker
ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார்.
ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்நாட்டு அதிபராக புதின் இன்று பதவியேற்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார்.
5 ஆவது முறையாக அதிபர்
இதன் மூலம் அதிக முறை ரஷ்ய அதிபராக இருந்தவர் என்ற சாதனையையும் புதின் படைத்துள்ளார்.
1999ம் ஆண்டில் பதில் அதிபராக பதவியேற்ற புதின், 2007-ம் ஆண்டில் ரஷ்ய அதிபராக முதல் முறையாக பெறுப்பேற்றார்.
மீண்டும் 2012-ல் அதிபராக பொறுப்பேற்ற புதின் அதன் பின்னர் தற்போது வரை அவரே ரஷ்ய அதிபராக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்