மட்டக்களப்பில் 11 வெதுப்பக விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

Tamils Batticaloa Sri Lanka
By Rusath Feb 08, 2026 12:37 AM GMT
Report

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டிகளில் வெதுப்பக உணவு வகைகளை விற்பனை செய்த 11 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைக் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் தெரிவித்துள்ளார்.

யாழில் இணங்கானப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு!

யாழில் இணங்கானப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு!

சட்ட நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அனைவரும், தனிநபர் சுகாதாரம் பேணாமை மற்றும் மருத்துவச் சான்றிதழ் இன்மை போன்ற பல காரணங்களுக்காகவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் 11 வெதுப்பக விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! | Batticaloa Bakery Food Sellers Legal Action 2026

அதன்போது அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த ஆலோசனைகளை அவர்கள் மீறிச் செயற்பட்டதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு

ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015