ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு

Ukraine World Russia
By Shalini Balachandran Feb 07, 2026 09:30 PM GMT
Report

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், உலக அமைதியை வலியுறுத்திப் போப் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

மனிதாபிமான அடிப்படை

ஒலிம்பிக் திருவிழாவின் போது வன்முறைகளைத் தவிர்த்து, மனிதாபிமான அடிப்படையில் அமைதிக்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தாங்கள் வரவேற்பதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எவ்விதத் தெளிவான தகவல்களும் வெளிவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் செ்யதி வெளியிட்டுள்ளன.

ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு | Ukraine Backs Pope Olympic Truce Call 2026

அத்தோடு, இக்கோரிக்கையை ரஷ்யா ஏற்குமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுகின்து.

நாடுகளுக்கிடையிலான நட்புறவை வளர்க்கும் தளமான ஒலிம்பிக் போட்டிகளின் போது மேற்கொள்ளப்படும் இப்போர் நிறுத்தம், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப் ஆண்டவரின் இந்த அமைதி முன்னெடுப்புக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019