ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

Donald Trump Middle East Iran-US Conflict
By Dhilak Jun 05, 2026 12:10 AM GMT
Report

ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளியே எடுப்பதற்குத் தனக்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டுடன் ஒரு புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக அவர் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், யுரேனியத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு இப்போது ஒப்பந்தம் எதுவும் தேவையில்லை என்று அவர் கூறியிருப்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் விவகாரத்தில் உதவத் தயார்! புடின் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் உதவத் தயார்! புடின் வெளியிட்ட அறிவிப்பு

நேட்டோ உச்சிமாநாடு

இதேவேளை, வரும் ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் தான் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப், தனது நேட்டோ கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு | Trump No Need Any Deal To Remove Uranium From Iran

Image Credit: PBS

ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ கூட்டாளிகள் தனக்கு உதவிக் கரம் நீட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் அவர்களை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம்

அமெரிக்கர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம்

மீண்டும் போர்! ஈரான் ட்ரம்புக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை

மீண்டும் போர்! ஈரான் ட்ரம்புக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026