பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools
By Sathangani May 19, 2024 10:03 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை (Sanitary napkins) வாங்குவதற்கான வவுச்சர்களைப் பெறுவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் புள்ளிவிபரப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளின் புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வவுச்சர் 1200 ரூபா பெறுமதியானது எனவும், தலா 600 ரூபா வீதம் இரண்டு தவணைகளாகப் பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

பரிசு வவுச்சர்கள்

கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர்களால் மாத்திரம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள் பயன்பாட்டினால் பரிசு வவுச்சர்களுக்கான சுகதாரத் துவாய்கள் வழங்கப்படும்.

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Voucher For Purchase Sanitary Napkins School Girls

வவுச்சர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

சுகதாரத் துவாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்படும், பின்னர் அவை வகுப்பு ஆசிரியர்களிடம் விநியோகிக்கப்படும்.

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்

மாணவர்களுக்கு அறிவிப்பு 

இதேவேளை "பாடசாலையால் பெறப்பட்ட அனைத்து பரிசு வவுச்சர்களின் பின்புறம் ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிபரின் அதிகாரபூர்வ முத்திரை பதிக்கப்பட வேண்டும்" என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Voucher For Purchase Sanitary Napkins School Girls

அத்துடன் வவுச்சரில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சுகாதாரத் துவாய்களை வாங்குமாறு மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு அதிபர்களுக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025