நடுவருடன் முரண்பாடு : சிறிலங்கா கிரிக்கெட் அணிவீரருக்கு ஏற்பட்ட சிக்கல்
Sri Lanka Cricket
Wanindu Hasaranga
Bangladesh Cricket Team
International Cricket Council
By Sumithiran
வங்கதேசத்திடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் கண்காணிப்பில் உள்ளார்.
ஹசரங்கவின் நடத்தை தொடர்பாக நடுவர், போட்டி நடுவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்
கடந்த கால விதிமீறல்களில் இருந்து திரட்டப்பட்ட முந்தைய டிமெரிட் புள்ளிகள் மூலம், ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பல சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகும்.
இலங்கை, பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது, மேலும் சமீபத்தில் தனது டெஸ்ட் ஓய்வை திரும்ப பெற்ற ஹசரங்க, வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி