தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பாதக செயல் - கருவியாக சீனா

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam University of Jaffna Government Of Sri Lanka China Ship In Sri Lanka
By Vanan Aug 28, 2022 09:30 PM GMT
Report

 தமிழின அழிப்பின் கருவியாக சீனா

ராஜபக்ச அரசாங்கம் தமிழின அழிப்பின் கருவியாக சீனாவை பயன்படுத்தியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.சிறிஞானேஸ்வரன் எழுதிய "பன்னாட்டுக் குற்றங்கள்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், "பன்னாட்டுக் குற்றங்களும் தமிழினமும்" எனும் தலைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.

இன அழிப்புக்கு சர்வதேச உதவி

தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பாதக செயல் - கருவியாக சீனா | War Crimes In Sri Lanka China Support Crisis Lk

இதன்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை மேற்கொள்வதற்காக சர்வதேச உதவிகளை பயன்படுத்தியதாலேயே நாடு தற்பொழுது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.    

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்