ஐ.நாவின் புதிய வன்னி வீடியோ!! ஸ்ரீலங்கா கடும் சீற்றம்
srilanka
war crimes
united nations
By Vasanth
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தத்துடன் தொடர்பான காணொளி காட்சிகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டமையால் ஸ்ரீலங்கா அரசு கடும் சீற்றமடைந்துள்ளது.
ஸ்ரீலங்காவுக்கு எதிராக வெளியிட்டுள்ள காணொளிக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், கடந்த கால மனித உரிமை மீறல்களை ஸ்ரீலங்கா அரசு கவனிக்க தவறியுள்ளது.
ஆகையினால் மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான பார்வையோடு வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி