போர் தொடரும் : ஈரானின் அறிவிப்பால் பரபரப்பு
Iran
Iran-Israel War
Iran-US Conflict
By Sumithiran
ஈரான் எந்தவொரு போர் நிறுத்த முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் 'IRIB' செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, ஈரான் ஐந்து அம்ச போர் நிறுத்தத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது என்ற செய்தி வெறும் ஊடக யூகமே என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
போர் தொடரும்
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "ஆக்கிரமிப்பாளர் தண்டிக்கப்படும் வரையிலும், ஈரானுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் வரையிலும்" இந்தப் போர் தொடரும் என்று மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்