யாழ். உறவுகளுக்கு ஐபிசி தமிழ் உறவுப்பாலத்தின் அன்பான அழைப்பு!

Sri Lanka Upcountry People Jaffna Landslide In Sri Lanka Weather
By Kanooshiya Dec 09, 2025 06:43 AM GMT
Report

யாழ்ப்பாணத்து உறவுகளுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் அன்பான ஒரு அழைப்பை முன்வைத்துள்ளது.

ஐபிசி தமிழின் உறவுப்பாலம் குழுமம் நாட்டில் மிகுந்த துயர் தந்த இயற்கைப்பேரிடரால் அல்லலுறும் மலையக மக்களை நோக்கி நிவாரணப் பணிகளுக்காகச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறோம் .

இந்நிலையில், மண்சரிவால் இயல்பிழந்து வீடுகள் அழிவுற்ற குழந்தைகளுக்காகன கற்றல் உபகரணங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம்.

முழுமையான தங்கள் வாழ்வியலை மீள் கட்டமைக்கவேண்டிய நம் தம்பி தங்கைகளுக்காக நீங்களும் உங்களால் இயன்ற கற்றல் உபகரணங்களை கொள்ளவனவு செய்து, இல 10, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் (வேம்படிச்சந்திக்கு அருகில்) என்ற முகவரியில் ஒப்படைத்து மலையகச் சிறார்களின் மீள் கல்விச்செயற்பாடுகளில் கரம்கொடுக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

பெருங்கனவுகளை தொலைத்து அநாதரவாக நிற்கும் நம் மலையகச் சொந்தங்களுக்கு உதவக்கரம் கொடுப்போம்.

எனவே, இப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐபிசி தமிழ் காரியாலயத்தில் நேரடியாகவோ நன்கொடைகளாகவோ கையளிக்கமுடியும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெற ‪+94 77 137 7306‬ என்ற whattappp இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகவுள்ள சுற்றறிக்கை

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகவுள்ள சுற்றறிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024