கனடாவில் இடம்பெறும் வாடகை மோசடிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
                                    
                    Government of Canada
                
                                                
                    Canada
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    கனடாவில் (Canada) இடம்பெறும் வாடகை மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இணையத்தின் ஊடாக விடுதிகள் பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடகை மோசடி
இதன்போது, குறைந்த விலையில் விடுதிகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி விளம்பரம் செய்து இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒன்றாரியோவைச் (Ontario) சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் விடுதி ஒன்றை முன்பதிவு செய்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்