இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை! எதிர்காலத்தில் பாரிய ஆபத்து ஏற்படலாம்..
corona
sri lanka
people
By Shalini
சிலர் முகக்கவசங்களை அணியாமல் மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் கொரோனா நிலை ஏதோ ஒரு வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் தொடர்ந்து சுகாதாரச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.