கனேடிய மக்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
Canada
World
By Dilakshan
மறதி நோயாளர்களின் எண்ணிக்கை கனடாவில் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
26 ஆண்டுகளின் முடிவு
அதன்போது, எதிர்வரும் 26 ஆண்டுகளின் முடிவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2020 ஆண்டில் கனடாவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு இலட்சமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்