கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Canada
World
By Beulah
கனடாவில் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்மஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக எட்மோண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூகுளில் பணம் செலுத்திய போதிலும் மரம் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிறிஸ்மஸ் மரம் கொள்வனவு செய்ய மேற்கொண்ட முயற்சியின் ஊடாக இந்த பெண் 1500 டொலர்களை இழந்துள்ளார்.
பின்னணி
கூகுள் தேடுதளத்தில் கிறிஸ்மஸ் மரம் குறித்து தேடிய போது பட்டியலான முதலாவது இணையதளம் என்ற காரணத்தினால் இந்த இணையதளம் நம்பகமானது என கருதி பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
Adjustabletrees.com என்ற இணையதளத்தின் ஊடாகவே அவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்