திடீர் காலநிலை மாற்றம் : உணவுத்தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை

Food Shortages Mahinda Amaraweera Weather
By Sumithiran Oct 04, 2023 09:04 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 வரட்சியால் அழிவடைந்த நெற்செய்கை

அண்மைய நாட்களில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாகவும், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திடீர் காலநிலை மாற்றம் : உணவுத்தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை | Warns Of A Food Shortage

கனடாவில் வீதியொன்றில் கொட்டிக் கிடந்த பெருமளவு பணம் : எடுக்க அலைமோதிய கூட்டம்

கனடாவில் வீதியொன்றில் கொட்டிக் கிடந்த பெருமளவு பணம் : எடுக்க அலைமோதிய கூட்டம்

மழையால் அழிவடைந்த மரக்கறிகள்

மழைகாரணமாக மலைநாட்டில் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 15,000 ஏக்கர் வெண்டைக்காய் பயிர்களும் முற்றாக அழிந்துள்ளதாகவும், நாட்டின் மொத்த வெண்டைக்காய் தேவையில் 40 வீதமானவை இவை எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் காலநிலை மாற்றம் : உணவுத்தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை | Warns Of A Food Shortage

இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளை வலியுறுத்திய அமைச்சர், தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் திட்டமும், இந்தப் பருவத்துக்கான உணவுப் பயிர்த் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாயச் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.

அழிக்கப்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு: உக்ரைனின் அதிரடி தாக்குதல்

அழிக்கப்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு: உக்ரைனின் அதிரடி தாக்குதல்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி