கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை!
Sri Lanka Magistrate Court
Law and Order
Ven. Balangoda Kassapa Thero
By Pavi
கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிடியானை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜனவரி 6ஆம் திகதி
இதன்போது, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், கஸ்ஸப தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்