முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத நீர் நிலைகள்! அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் ரணில் தரப்பு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Wajira Abeywardena
By Dharu Dec 12, 2025 02:00 PM GMT
Report

சீரற்ற காலநிலை தொடர்பில் முன்கூட்டி அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீர் நிலைகளின் நீரை முறையாக முகாமைத்துவம் செய்திருந்தால் ஏற்பட்ட அனர்த்தத்தின் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியுமாகி இருந்திருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மனித உயிர்களையும் முடியுமான அளவு பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கும். அதனை செய்ய அரசாங்கம் தவறி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிணை!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிணை!

சர்வதேச ஊடகங்களின் காலநிலை

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச ஊடகங்களின் காலநிலை அறிக்கைகளில் அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அதுதொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத நீர் நிலைகள்! அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் ரணில் தரப்பு | Water Bodies That Are Not Properly Managed

அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் எனவும் எதிர்வு கூறியிருந்தன. அந்த சந்தர்ப்பத்திலே எமது நாட்டில் இருக்கும் நீர் தேக்கங்களின் நீரை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீர் முகாமைத்துவம் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இலங்கையிலும் இருக்கிறது.நீர் முகாமைத்துவ பிரிவுகள் பல்வேறு மட்டத்தில் இருக்கின்றன. மகாவலியில் நீர் முகாமைத்துவ பிரிவொன்று இருக்கிறது.

நீர்ப்பாசனத்தில் பிரிவொன்று இருக்கிறது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலும் இருக்கிறது. என்றாலும் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு எமது நாட்டுக்கு 500 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது.

அதனால் பாரியளவில் எமது நீர் நிலைகளுக்கு நீர் கிடைத்தது. என்றாலும் இதனை மகாவலி நீர் தேக்கத்தினால் தனியாக கட்டுப்படுத்த முடியாது. அதேபோன்று நீர்ப்பாசன அதிகாரிகளாலும் தனியாக மேற்கொள்ள முடியாது. அப்படியானால் அதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட வழிநடத்தல் ஒன்று அவசியமாகும்" என கூறியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிணை!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிணை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025