யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்

Jaffna Railways Train
By Thulsi Jul 10, 2026 02:16 AM GMT
Report

கொழும்பு–யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் ஒரு போத்தல் குடிநீர் 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இதன்மூலம் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் குடிநீர் விற்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடருந்தின் உணவகப் பகுதியில் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையக சோதனையின் போது இது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு...! எழுந்துள்ள அச்சம்

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு...! எழுந்துள்ள அச்சம்

சோதனை 

அனுராதபுர தொடருந்து நிலையத்தில், அதிகாரிகளால் இந்தச் சோதனை நேற்று நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம் | Water Bottle Price In Colombo Jaffna Express Train

இதன்போது, 120 ருபாய் எனக் குறிக்கப்பட்ட ஒரு போத்தல் குடிநீர் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பெட்டிகள் இன்மையால் நடவடிக்கை

இதேவேளை, காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம் | Water Bottle Price In Colombo Jaffna Express Train

தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி