தண்ணீரில்லை - நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி
Sri Lanka
Sri Lanka Food Crisis
Water
By Sumithiran
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நெற்செய்கைக்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததன் காரணமாக விவசாயி ஒருவர் வாடி கருகிய நெற் பயிருக்கு தீ வைத்துள்ளார்.
சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் நெற்செய்கைக்கு நீர் கோரப்பட்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் எடுக்கப்படாத தீர்மானங்களினால் நெற்செய்கைக்கு நீர் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் கிடைத்தாலும் பயனில்லை

தற்போது தண்ணீர் கிடைத்தாலும் பயனில்லை என்று கூறி வயலுக்கு தீ வைக்க அவர் முடிவு செய்தார்.
அத்துடன் வயலில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி