நாங்கள் கடற்கொள்ளையர்கள் : பெருமிதத்துடன் தெரிவித்த ட்ரம்ப்

Donald Trump Iran Ship Iran-US Conflict
By Jaso May 03, 2026 10:51 AM GMT
Report

போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. அதேபோல், ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து வருகிறது.

இந்நிலையில் ஈரானியக் கப்பல்களைக் கைப்பற்றும் விதம் குறித்து ட்ரம்ப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, 

 நாங்கள் ஈரான் கப்பல்களில் இறங்கி, அவற்றைக் கைப்பற்றுகிறோம். சரக்கு மற்றும் எண்ணெய் என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறோம். இது மிகவும் லாபகரமான ஒரு தொழில்.

கடற்கொள்ளையர்களைப் போலத்தான் செயல்படுகிறோம்

நாங்கள் ஒருவகையில் கடற்கொள்ளையர்களைப் போலத்தான் செயல்படுகிறோம். ஆனால் நாங்கள் விளையாடவில்லை" என்று தெரிவித்தார்.

நாங்கள் கடற்கொள்ளையர்கள் : பெருமிதத்துடன் தெரிவித்த ட்ரம்ப் | We Are Piratesus President Trump Speaks Openly

இதற்கிடையே ஈரானிய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற இரண்டு கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியதற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது சர்வதேச கடற்பரப்பில் நடக்கும் ஆயுதமேந்திய கொள்ளை என்று ஈரான் சாடியுள்ளது.

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

கடற்கொள்ளையை சட்டபூர்வமாக்கும்  அமெரிக்காவின் நடவடிக்கை

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கடற்கொள்ளையை சட்டபூர்வமாக்குகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் விமர்சித்துள்ளார்.

நாங்கள் கடற்கொள்ளையர்கள் : பெருமிதத்துடன் தெரிவித்த ட்ரம்ப் | We Are Piratesus President Trump Speaks Openly

எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் ஈரான் நோக்கிச் சென்றால் அவை தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தடையால் ஈரானுக்கு சுமார் 480 கோடி டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025