டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதா ஈரான்..!

Donald Trump Iran Iran President
By Sumithiran Jan 15, 2025 01:18 PM GMT
Report

அமெரிக்க(us) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை(Donald Trump) படுகொலை செய்ய தாம் ஒருபோதும் சதி செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் ஈரான்(iran) ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க ஊடகமான NBC நியூஸுக்கு அளித்த பேட்டியில்,அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு, ஜனாதிபதி பிரச்சார பேரணியின் போது டிரம்பை சுட முயற்சி நடந்தது.

பிரசார பேரணியின்போது கொலை முயற்சி

கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியாவின் பட்லரில் வெளிப்புற மேடையில் பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​டிரம்ப் சுடப்பட்டார், இதன்போது அவர் காதில் காயமடைந்தார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து, டிரம்பை சுட்ட நபரை சுட்டுக் கொன்றனர்.

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதா ஈரான்..! | We Did Not Try To Kill Trump Iran

இந்தசதித்திட்டங்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. டிரம்ப் படுகொலை சதியில் சந்தேக நபர்களாக ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய பல ஈரானியர்களை FBI அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்

உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஈரானிய மிதவாத ஜனாதிபதி மசூத் பெசெகியான், டொனால்ட் டிரம்பை படுகொலை செய்யும் சதியில் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், டிரம்பை படுகொலை செய்யும் விருப்பம் ஈரானுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

 காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் முதல் முறையாகப் பதவி வகித்தபோது, ​​ஈரானிய புரட்சிகர காவல்படையின் துணை இராணுவப் பிரிவாகக் கருதப்படும் குட்ஸ் படையின் தலைவரான ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டார். சுலைமானியின் கொலையுடன், ஈரானிய புரட்சிகர காவல்படை டிரம்பைப் பழிவாங்குவதாக சபதம் செய்தது.

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதா ஈரான்..! | We Did Not Try To Kill Trump Iran

எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்ற பிறகு, ஈரானுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுப்பதில் டிரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து கொள்வார் என்று ஈரான் அஞ்சுகிறது. இதனால்தான் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவுடன் ஒத்துழைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

லொஸ் ஏஞ்சல்ஸை சூறையாடும் காட்டு தீ..! இரத்து செய்யப்படுமா ஒஸ்கார் விழா

லொஸ் ஏஞ்சல்ஸை சூறையாடும் காட்டு தீ..! இரத்து செய்யப்படுமா ஒஸ்கார் விழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020