தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க

Ranjan Ramanayake Sri Lanka election updates General Election 2024
By Sumithiran Nov 15, 2024 08:53 AM GMT
Report

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்வதற்கு தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரலுக்கும் (UDV) போதிய நேரம் கிடைக்கவில்லை என கம்பகா மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க(Ranjan Ramanayake) தெரிவித்துள்ளார்.

"ஒரு பயனுள்ள பிரசாரத்தை மேற்கொள்ள எங்களுக்கு அதிக நேரம் இல்லை" என்று கட்சியின் தலைவரான ராமநாயக்க கூறினார்.

22 நாட்கள் மட்டுமே பிரசாரம்

"நாங்கள் ஒக்டோபர் 9, 2024 அன்று எங்கள் கட்சியை உருவாக்கினோம், 22 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தோம்," என்று அவர் கொழும்பு ஊடகமொன்றிடம் குறிப்பிட்டார்.

தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க | We Didnt Have Time To Campaign Ranjan

பாகிஸ்தான்(pakistan) முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின் (Imran Khan)மேற்கோளைக் குறிப்பிட்டு, “எனது குரலைக் கேட்க எனது மக்கள் கற்க வேண்டும்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026