ரஷியாவிடம் பறிபோகும் உக்ரைன்!
Russia
Ukraine
War
Luhans
live updates
By Chanakyan
உக்ரைனிலுள்ள லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே இன்றைய தினம் கடும் போர் உருவாகியுள்ளது.
போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள்.
லுஹான்ஸ்கில் 2 நகரங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான கூடுதல் தகவல்கள்
மூண்டது பெரும் போர்!! ஐரோப்பாவில் கடும் அதிர்வு (நேரடி ரிப்போர்ட்)
ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் தாக்கி அழிப்பு
ரஷ்யா மீது அமெரிக்க அரச தலைவர் விதித்த தடை
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்