இக்கட்டானா நேரத்தில் இலங்கையை கை விடமாட்டோம்: ஐரோப்பிய நாடுகள் உறுதி
European Union
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளிப்பு
இக்கட்டானா நேரத்தில் இலங்கையை கை விடமாட்டோம் என ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய பிராந்திய நாடுகளை இலங்கையின் நண்பர்களாக கருதுங்கள் எனவும் இக்கட்டான நேரத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்து ஆதரவளிப்போம் என ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி