யார் வெளியேறினாலும் கூட்டமைப்பாகவே பயணிப்போம் - ரெலோ அறிவிப்பு
Jaffna
TNA
By Vanan
யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விரைவில் பதிவு

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும் எனவும் குருசாமி சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி