கொழும்பு புறநகர் பகுதி பாடசாலையொன்றிலிருந்து மீட்கப்பட்ட அதிபயங்கர ஆயுதம்

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Deshabandu Tennakoon
By Dhilak Jan 04, 2024 03:15 PM GMT
Report

வத்தளை பிரதான பாடசாலையொன்றில் உள்ள கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் விளையாட்டு அறையில் காவல்துறையினரால் துப்பாக்கியொன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதம் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீ என்பவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபரான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஆயுதங்களை பாடசாலையிலுள்ள விளையாட்டு அறையில் மறைத்து வைத்துள்ளார்

மட்டுப்படுத்தப்பட்ட காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்: வெளியான காரணம்

மட்டுப்படுத்தப்பட்ட காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்: வெளியான காரணம்


மேலதிக விசாரணை

அதன்போது, T56 துப்பாக்கி, 04 மகசீன்கள் மற்றும் 18 09 mm தோட்டாக்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர் பகுதி பாடசாலையொன்றிலிருந்து மீட்கப்பட்ட அதிபயங்கர ஆயுதம் | Weapons Were Found In The School Playroom Colombo

அதேவேளை, ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை

கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்