கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்; வடக்கு மக்களுக்கு ஆளுநரின் எச்சரிக்கை!
Northern Provincial Council
Sri Lanka
Climate Change
Northern Province of Sri Lanka
Weather
By Pakirathan
அனைவரையும் முகக்கவசம் அணியுமாறு அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரச்சுட்டெண் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளதால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியில் செல்வோர் முக்கியமாக முகக்கவசத்தினை அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள நிலையில் இதய நோய் என பல நோய்கள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிக அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை வட பகுதி மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும், வெளியில் பயணிப்போர் முகக் கவசத்தை கட்டாயமாக அணிந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி