இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
weather
sri lanka
people
By Shalini
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 219,870 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்