சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lankan Peoples Department of Meteorology TN Weather Weather
By Pakirathan Dec 25, 2022 07:36 AM GMT
Report

இலங்கையில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக பல இடங்களில் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை நீடிக்கிறது.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து சேவைகள் உட்பட, மக்களின் அன்றாட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Weather Warning Alert Four District Sri Lanka

கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவிப்பை இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வீடுகள் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இன்று(25) காலை ஏற்பட்ட மண்சரிவு

சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Weather Warning Alert Four District Sri Lanka

இதேவேளை, இன்று(25) காலை மாவனெல்லை மூன்றாவது தபால் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகமை ஊடாக கம்பளை வரையிலான வீதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெருமளவான வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015