கொரோனா தொற்றுக்கு மத்தியில் இராணுவத்தளபதியின் நெருங்கிய உறவுகளுக்கு ஆடம்பர ஹோட்டலில் திருமணமா?

corona wedding hotel shavendrasilva
By Jaso May 04, 2021 06:44 AM GMT
Report

இராணுவத் தளபதியும், கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று முன்தினம் தனது மருமகளின் திருமணம் கொழும்பின் ஒரு முன்னணி ஆடம்பர ஹோட்டலில் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்றது என்று சமுக வலைத்தளமொன்றில் வெளியான செய்தியை முற்றாக மறுத்ததுடன் , இது தன்னை நோக்கி வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் தேவையற்ற ஒரு பிரசாரம் எனவும் தெரிவித்தார்.

ஷவேந்திர சில்வாவின் மருமகளின் திருமணம் என்று கூறி பலசமுக வலைத் தளங்களில், மணமகனும், மணமகளும் நிற்கும் படங்கள் மற்றும் சில்வா மற்றொரு இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிப்பதைக் காட்டும் மற்றொரு படம் வெளியாகி இருந்தன.

இந்த திருமணத்தை நேற்று முன்தினம் பகலில் நடத்த அனுமதிக்கவே திங்கள் நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்து திருமணங்களையும் தடை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், தனது இரு மருமகள்களும் 16 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் என்று தெரிவித்த ஷவேந்திரசில்வா, அவர்கள் திருமணம் செய்ய இன்னும் காலம் உள்ளதாகவும் இது தன்மீது சேறு பூசும் நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

"என் சகோதரியின் மகள்கள் தற்போது மாணவர்களாக உள்ளனர். எனவே இந்த செய்தி அபத்தமானது. என் குடும்பத்தில் அல்லது எனது தொலைதூர குடும்பத்தில் கூட யாரும் வரவிருக்கும் இரண்டு வருடங்களுக்கு  திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சீருடையில் இருக்கும் எனது படம் நான் இராணுவத் தளபதியாக பதவியேற்ற நாள், "என அவர் தெரிவித்தார்.

தன்மீது சேறு பூசும் நடவடிக்கையை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார், மேலும் COVID-19 மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்ற மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016