இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள்

Weight Loss
By Beulah Jul 05, 2023 01:22 AM GMT
Report

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுதான் உடல் பருமன்.

அதிலும் தொப்பை சற்று அதிகமாக இருக்கும் போது எமது உடலின் தோற்றமே வித்தியாசமானதாக அமைந்திருக்கும்.

இதனால், நம்மில் பலர் எப்படியாவது எடையை குறைக்க வேண்டுமென்று பிராயாசப்படுவது உண்டு. அதற்காக, பல்வேறு உணவு முறைகள் மற்றும் மருந்துகளையும் உட்கொண்டு, எமது உடல் ஆரோக்கியத்தை மேலும் மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றோம்.

14 நாட்களில் வயிற்று தொப்பையைக் குறைக்க சில எளிமையான வழிமுறைகளை இங்கே காண முடியும்.

கீரைகள்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமானது ஒன்று கீரைகள்.

இது உங்களின் செரிமான நொதிகளின் ஓட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் செரிமானத்தை சீராக்குகிறது.

இதில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்து நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு வீக்கம், வாயு மற்றும் விரிந்த வயிற்றைக் குறைக்கும்.

இனிப்பான பழங்கள்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

விரைவில் உங்களது தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை உங்களுக்கு இனிப்பு பொருள்கள் எதுவும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இனிப்புள்ள பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இவ்வாறு குறைந்த அளவிலான இனிப்புக்கு நீங்கள் மாறத் தொடங்கும் போது உங்களின் உடல் எடை குறைகிறது.

வயிற்றுக்கான உடற்பயிற்சி

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

வயிற்றுப் பகுதி சுருங்க வேண்டும் என்றால், நீங்கள் வயிற்றுக்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

வயிற்றை இழுத்து மூச்சை வெளியேற்றும் பயிற்சியை 10 வினாடிகள் மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், படிப்படியாக பிடியை விடுவித்து, ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறை அல்லது 10 முறை இந்த உடற்பயிற்சியை மீண்டும் செய்ய வேண்டும்.

இது உங்களின் வயிற்றுப் பகுதியைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் 

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் அதிக சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும்.

இதில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்திருப்பதால், எடை இழப்பு மற்றும் உடல் பருமனைத் தடுப்பதற்கு உதவுகிறது.

அதிக கொழுப்புகளைத் தவிர்த்தல்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

வெண்ணெய் பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.

புரதம் உட்கொள்ளுதல்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

கடல் உணவுகள் மற்றும் காலர்ட் கீரைகள்ஆகியவற்றில் புரதங்கள் நிறைந்துள்ளது.

இந்த ஆரோக்கியமான கொழுப்புகளால் உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

மேலும், புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பசியைக் குறைக்கவும் உதவும்.

பதப்படுத்தப்பட்ட உணவைத்தவிர்த்தல்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் அதிகளவில் ஏற்படாது.

எனவே இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிகளவு தண்ணீர் பருகுதல் 

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இது உங்களின் ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது.

நார்ச்சத்துள்ள காய்கறிகளை உட்கொள்தல்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

முட்டை, மீன், கோழி, நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் புரோட்டீன்கள் அதிகளவில் கிடைக்கும் மற்றும் உடல் எடையும் குறையக்கூடும்.

தினமும் உடற்பயிற்சி செய்தல்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியம். ஆரோக்கியமான பெரியவர்கள் குறைந்தபட்சம் 150 நிமிட மிதமான தீவிர ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர ஏரோபிக் உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இயற்கையுடன் நீங்கள் வாக்கிங் செல்லும் போது மன அமைதியும் உங்களுக்கு ஏற்படுகிறது.

வெயிட் லிப்டிங் 

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இதோ சில எளிய முறைகள் | Weight Loss Tips Belly Reduce

நீங்கள் மெலிந்து உங்கள் வயிற்றை சமன் செய்ய விரும்பினால். வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025