தெஹ்ரானில் ஈரானிய மகளிர் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு

Iran Iran-Israel Cold War Iran-US Conflict
By Dharu Mar 20, 2026 02:58 AM GMT
Report

ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் வீராங்கணைகள் நாடு திரும்பியதையடுத்து, தலைநகர் தெஹ்ரானில் அவர்களுக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"ஈரானில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் ஈரான் எங்கள் தாய்நாடு," என்று வீராங்கணைகள் தெரிவித்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களின் முதல் அலை தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, ஆசியக் கோப்பைப் போட்டி ஒன்றுக்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்கள் மௌனம் காத்தனர்.

நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர

நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர

பாதுகாப்பு குறித்த கவலை

இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், அணியின் ஏழு உறுப்பினர்களுக்கு அஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்டது.

தெஹ்ரானில் ஈரானிய மகளிர் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு | Welcome To The Iranian Women S Football Team

இந்நிலையிலேயே தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏழு பேரில் ஐவர் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, வியாழக்கிழமையன்று வடக்கு ஈரானிய நகரமான தப்ரிஸுக்குத் திரும்பியபோது, ​​ஆரவாரத்துடன் திரண்ட மக்கள் கூட்டத்தினரால் வரவேற்கப்பட்டனர்.

இரண்டு வீராங்கணைகள்மேலும், அஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் பிரிஸ்பேன் ரோவர் கிளப்புடன் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023