ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி

Benjamin Netanyahu United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 19, 2026 11:44 PM GMT
Report

ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்கு இஸ்ரேல் தனது உளவுத்துறை மற்றும் பிற இரகசிய வழிகள் மூலம் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்கள் நிலத்தடிக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவற்றை முற்றாக அழிப்பதே இந்தப் போரின் நோக்கம் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ஏவுகணைப் பாகங்கள் 

ஈரானின் ஏவுகணைப் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிர்மூலமாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் நெதன்யாகு உரிமை கோரியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி | Israel Us Strategy Strait Of Hormuz Iran War

ஈரானிய மக்கள் தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான சூழலை இந்தத் தாக்குதல்கள் உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான பல அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, எரிபொருள் விலை உயர்வு என்பது தற்காலிகமானது என்றும் விளக்கமளித்துள்ளார்.

இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023