வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

Iran World Kuwait
By Shalini Balachandran Mar 19, 2026 06:55 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

குவைத்தின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்கு (KNPC) சொந்தமான எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் குறைந்த அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

பகிரங்க எச்சரிக்கை

வளைகுடா பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்களை அழிப்போம் என ஈரான் விடுத்திருந்த பகிரங்க எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் | Kuwait Knpc Energy Plant Drone Attack Iran Forces

இந்தநிலையில், குறித்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனக் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

பாதுகாப்பு அமைப்புகள்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குவைத்தின் வான்பரப்பிற்குள் நுழைந்த 18 ட்ரோன்களில் 13 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளன.

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் | Kuwait Knpc Energy Plant Drone Attack Iran Forces

கத்தார் மற்றும் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஈரானின் நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள குவைத், தனது எல்லைப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழலில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் இத்தகைய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026