ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி

United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 19, 2026 08:15 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கடந்த பெப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

நாடுகளின் கப்பல்கள்

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆயதுல்லா மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் கப்பல்கள் ஒருபோதும் இந்த நீரிணை வழியாக அனுமதிக்கப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தடையை மீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில், பாதுகாப்பான பயணத்திற்காகச் சுங்கக் கட்டணம் வசூலிக்குமாறு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி | Tolls For Fuel Ships Passing The Strait Of Hormuz

இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், பெரும்பாலான நாடுகள் அதற்கு உடன்படவில்லை.

இந்தநிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானின் இந்தச் சுங்கக் கட்டண வியூகம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளுக்குப் பிரித்தானியா பகிரங்க ஆதரவு: பிரதமர் அறிவிப்பு

வளைகுடா நாடுகளுக்குப் பிரித்தானியா பகிரங்க ஆதரவு: பிரதமர் அறிவிப்பு

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023