வளைகுடா நாடுகளுக்குப் பிரித்தானியா பகிரங்க ஆதரவு: பிரதமர் அறிவிப்பு

United Kingdom Qatar Iran World Keir Starmer
By Shalini Balachandran Mar 19, 2026 06:45 PM GMT
Report

கத்தார் மற்றும் வளைகுடா நட்பு நாடுகளுடன் பிரித்தானியா என்றும் உறுதியாக நிற்கும் எனப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் (Sheikh Tamim bin Hamad Al Thani) மேற்கொண்ட அவசரத் தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

உள்கட்டமைப்புகள் 

முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இத்தகைய பொறுப்பற்ற தாக்குதல்கள், பிராந்தியத்தை மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் எச்சரித்துள்ளார்.

வளைகுடா நாடுகளுக்குப் பிரித்தானியா பகிரங்க ஆதரவு: பிரதமர் அறிவிப்பு | Uk Pm Starmer Keir Starmer Call Qatar Amir

இத்தகைய மோதல்கள் ஐக்கிய இராச்சியம் உட்பட உலகளவில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தனது நாடு தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026