மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள்

Africa World Drugs
By Shalini Balachandran Apr 12, 2024 01:43 PM GMT
Report

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) மனித எலும்புகளிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனித எலும்புகளிலிருந்து உருவாகும் குறித்த குஷ் ரக போதைப்பொருளுக்கு அந்நாட்டு மக்கள் அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது.

கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

புதைகுழி

இதன்படி குறித்த போதைப்பொருளின் பாவனை அப்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தயாரிப்பவர்கள் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயார் செய்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள் | West Africandrugs Produced From Bone Marrow

இந்நிலையில் சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

போதைப்பொருள் 

இவ்வாறான குஷ் ரக போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள் | West Africandrugs Produced From Bone Marrow

குறித்த போதைப்பொருளை உட்கொள்வதன் மூலம் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்