24 மணிநேரமும் செயற்படவுள்ள தபால் நிலையங்கள்

Sri Lanka Police Western Province
By Kathirpriya Dec 02, 2023 05:09 AM GMT
Report

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்காக மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துதல், போக்குவரத்து தொடர்பாக செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்துதல் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்து கொள்வனவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க நடவடிக்கை : சீதா அரம்பேபொல

மருந்து கொள்வனவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க நடவடிக்கை : சீதா அரம்பேபொல

24 மணிநேர சேவை

அதன்படி 24 மணிநேர சேவை மேல் மாகாணத்தில் உள்ள பல தபால் நிலையங்களில் வழங்கப்படவுள்ளது.

24 மணிநேரமும் செயற்படவுள்ள தபால் நிலையங்கள் | Western Province Post Offices Open 24 Hours

பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொறட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பன்னவீதிய, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.  

ஆட்ட நிர்ணய சதி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!

ஆட்ட நிர்ணய சதி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022