மாவீரர்களின் பெற்றோர்களுக்கு என்ன செய்ய போகிறோம்!
Sri Lankan Tamils
Maaveerar Naal
By Independent Writer
தமிழ் ஈழத்தின் ஆயுதமோதலின் போதுக் காலத்தில் தனது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல்கள் நாளை வடக்கு - கிழக்கு எங்கும் நடைபெறவுள்ளது.
ஒரு சமூகத்தின் கடந்தகால அனுபவங்களின் சிறப்பு, துயரம், பெருமை என்பவற்றை ஒருமித்த நினைவாக வைத்திருக்க வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகிறது.
எந்த உயிரும் மீள முடியாத ஒன்று” என்ற மனநிலையை வலுப்படுத்துகின்றன.
அத்தோடு, எதிர்கால தலைமுறைக்கு மனிதநேயம், வரலாறு மற்றும் வாழ்க்கையின் புனிதத்துவம் பற்றி தமிழ்ர் தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் கற்றுத் தருகின்றன.
அந்த வகையில் விடுதலை பேராட்டத்துக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் போராளி ஒருவரின் தந்தையின் நெகிழ்ச்சி செயல் தொடர்பில் ஐபிசி தொகுத்து வருகிறது தொடரும் சிறப்பு காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 35 நிமிடங்கள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி