நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன...! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்

Negombo Prisons in Sri Lanka Tamil
By Jaso Jul 15, 2026 04:05 PM GMT
Report

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் ,வாழ்விடங்கள் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டன.அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். சுமார் 5000 பேர் கொல்லப்பட்டார்கள்.

சிறையில் குட்டிமணி,தங்கத்துரை உட்பட்டோர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு பல சாட்சிகள் உண்டு.அந்த சம்பவத்துடன் தற்போது நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவத்தை ஒப்பிடமுடியாது.

இவ்வாறு தெரிவித்தார் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட். ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் "களம்" நிகழ்ச்சியில், அன்றைய காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளை வரலாற்று சான்றுகளுடன் அவர் விவரிக்கும் தகவல்கள் காணொளியில்

நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது நாளாந்தம் மூன்று முறை தாக்குதல்

நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது நாளாந்தம் மூன்று முறை தாக்குதல்

மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை! மாற்றப்படும் கைதிகள்

மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை! மாற்றப்படும் கைதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016